இன்று ஷாஹித் உடல் நலம் சரி இல்லாமல் உள்ளார் .. முதல் முறையாக ஜுரம் அடிக்கிறது .. மருத்துவமனை சென்று வந்தோம் .. இப்போது உடல் நலம் தேறி உள்ளார் .. அந்த சிரிப்பு முகத்தில் திரும்பி உள்ளது மனதிற்கு ஆறுதலாக உள்ளது .. இது போல் என்றும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுகிறேன்