Friday, August 22, 2014

One Year After Last Post

தொடங்கபட்ட நோக்கம் மறந்து போகவில்லை .. இருந்தாலும் பல காரணங்களால் கடந்த ஒரு வருடமாக இந்த இணையத்தில் ஷாஹித் பற்றிய எந்த செய்தியும் புகைப்படமும் பதிவு செய்ய படவில்லை ..

இன்று முதல் .. அந்த பணிகள் தொடங்குகிறது ..

முதற்கட்டமாக .. ஷாஹித் பிறந்த வீடியோ .. மற்றும் போட்டோ .... பிறந்தது முதல் ஒரு வயது வரை ...